இலங்கையில் கடும் தீவிரநிலை; பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு!

  • Shan
  • April 21, 2019
1721shares

இலங்கையில் இன்று பரவலாக பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துளதாக தகவல்கள் கிடைத்தவண்ணமுள்ளன.

இதன்படி மட்டக்களப்பிலுள்ள பிரதான தேவாலயமொன்றிலும் சற்றுமுன்னர் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுலதாகவும் இதனால் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் எமது மட்டக்களப்புச் செய்தியாளர் நிலாந்தன் கூறுகிறார்.

இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள், நீர்கொழும்பு தேவாலயம் உளிட்ட பல இடங்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் இலங்கையின் பல பாகங்களிலும் கடுமையான பதறம் நிலவிவருவதுடன் தீவிர பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க