மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்?

2314shares

சற்று முன்னர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாகவும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் அதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு அந்தத் தாக்குதல் தற்கொலைதாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்

இதையும் தவறாமல் படிங்க