குண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்!

  • Shan
  • April 21, 2019
2411shares

சங்கரில்லா விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பிரபல தொலைக்காட்சி சமையல் கலை நிபுனர் சாந்தா மாயாதுன்னை மற்றும் அவரது மகள் ஆகியோரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பதற்கு முன்னர் அவர்கள் காலை உணவை எடுத்துக்கொண்ட படம் ஒன்றை முகநூலில் வெளியிட்டமையும் தெரியவந்திருக்கிறது.

இதேவேளை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற இந்த தாக்குதல்களின் பின்னணியில் மேலும் பல இறப்புச் சம்பவங்கள் பதிவாகிவருவதாகவும் பலரது நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க