தற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு!

3735shares

நீர்கொழும்பு தேவாலயத்தில் தற்கொலைத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை தான் கண்டதாகத் தெரிவித்தார் பிரபல ஊடகவியலாளர் சிறிரங்கா.

நீர்கொழும்பில் தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சிறிரங்கா ஐ.பீ.சி. தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார்

இதையும் தவறாமல் படிங்க