கொழும்புக்கு வெடிபொருட்களை கொண்டுவந்தவர் சிக்கினார்!

1798shares

கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்புக்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தின்பேரில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்று பாணந்துறை பகுதியில் இருப்பதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க