மீண்டும் குண்டுவெடிப்பு! கொழும்பில் கடும் பதற்றம்!!

4467shares

கொச்சிக்கடை நியூன்ஹாம் சதுக்கத்திற்கருகே குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றில் இருந்த வெடி பொருட்களை விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மீட்டு சென்று செயலிழக்கச் செய்தவேளையே குறித்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க