மட்டக்களப்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்!

552shares

மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பில் தற்கொலைதாரிகளுக்கு போக்குவரத்து வழங்கியமை குறித்து மட்டக்களப்பு, ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம் உட்பட நான்கு பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கொண்டுவரப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது . இவர்கள் கொழும்பில் இருந்து சென்ற ரி.ஐ.டி, எஸ்.ரி எப் என்பவற்றின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க