ஐ.எஸ்ஸின் குருர முத்திரை! பொறுப்பேற்பும்..பெரும்பாதகமும்!!

  • Prem
  • April 23, 2019
711shares

இலங்கைத்தீவு ஈஸ்டர் தினத்தன்று கொடுத்த மிகப்பெரிய குருரவிலைக்கு ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையில் முளைவிட்டுள்ள இந்த புதிய வகை பயங்கரவாதத்தை ஒரே குடும்பத்தைசேர்ந்த இரண்டு சகோதர்கள் அவர்களில் ஒருவரின் மனைவி ஆகியோரும் தற்கொலை குண்டுதாரிகளாக இருந்தனர்.

ஏனைய தற்கொலைக் குண்டுதாரிகளோ சுமார் 25 கிலோ சீ-4 ரக வெடிமருந்தை முதுகுப்பையில் சுமந்து சென்று தேவாலய கூரைகளையும் மனித உடல்களையும் சிதறவைக்கும் வீரியம் மிக்க குருர வெடிவைப்புகளை அரங்கேற்றினர்.

இதையும் தவறாமல் படிங்க