ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், கொடி கண்டுபிடிப்பு! (video)

  • Shan
  • April 26, 2019
981shares

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் தற்கொலைதாரிகள் பயன்படுத்திய பொருட்கள் சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட விடியோவுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் சீருடைகள், பதாகைகள், டிரோன் கமரா உட்பட்ட பொருட்களே சம்மாந்துறையில் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விடத்தில் ஆயுதக் குழு ஒன்றுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் மத்தியில் கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுவருகிறது.

இதையும் தவறாமல் படிங்க