தமிழீழ இசைக்குழுவின் பாடகி தற்போது தன் தாயுடன் தனிமையில் வாழும் கொடுமை!

1637shares

தாயகத்தில் ஒவ்வொரு வீடுளிலும் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அவர்களுடைய துன்பங்கள் துயரங்கள் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றை உலகெங்கும் வாழும் எங்களுடைய ஈழ தமிழ் சொந்தங்களுக்கு சொல்லவேண்டிய கடமை எமது ஊடகத்திற்கு உண்டு.

அந்த வகையிலே ஐபிசி தமிழ் முன்னெடுத்து செல்லுகின்ற உறவுப்பாலம் நிகழ்ச்சியில் பாகம் 30, அம்பாறை மாவட்டத்திலே உள்ள ஓர் கிராமத்தில் இருக்கின்ற ஒரு சில மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி பேசுகின்றது...

இதையும் தவறாமல் படிங்க