ராஜபக்‌ஷ கோட்டையில் குண்டுதாரிகள்...! மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி...!! (காணொளி)

773shares

மீளவும் கொழும்பில் குண்டுகள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றுக் கூறியிருக்கிறார்.

அதேவேளை மஹிந்தவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இவ்வாறாக இன்றைய ஊடகப்பரப்பில் பல்வேறு செய்திகள் சென்றுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் ஐ.பி.சி தமிழின் காலை நேர முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பினை இங்கு இணைக்கின்றோம்.

இதையும் தவறாமல் படிங்க
loading...