ஆசியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரா ரிசாத்...? இராணுவம் கொடுத்த முக்கிய இலக்கம்!!

826shares

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை பாதிக்கும்வகையிலான போலித் தகவல்களைப் பரப்புவோர்மீது தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு எச்சரித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோல் கொழும்பிலுள்ள தரைப்படைத் தலைமையகமும் மக்களுக்கு அவசர தொடர்பிலக்கம் ஒன்றை வழங்கியிருக்கிறதான செய்திகளும் வெளியாகியுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக ரிஷாட் பதீயுதீன் இருப்பதாக பொதுபலசேனாவின் தேரர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்தும் வெளியாகியுள்ளது.

இதேபோல் மேலும் பல செய்திகளைத் தாங்கிய தொகுப்பாக இந்த காணொளியினைக் காணூங்கள்..

இதையும் தவறாமல் படிங்க