தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்ட முக்கிய நபர்; மைத்திரி வெளியிட்ட தகவல்!!

274shares

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்ட முக்கிய நபர்களில் ஒருவர் சவூதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனும் செய்தி வெளியாகியிருக்கின்றது.

இதேபோல் மேலும் பல செய்திகளைத் தாங்கிய செய்தித் தொகுப்பாக இந்த காணொளி அமைகிறது.

இதையும் தவறாமல் படிங்க