சிறிலங்காவில் திடீரென்று நிறுத்தப்பட்ட வான்பறப்பு பயிற்சி! காரணம் என்ன?

155shares

இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவந்த விமானப்பறப்புப் பயிற்சிகள் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த வான்பறப்புப் பயிற்சி இடை நிறுத்தப்படுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள செய்தியும் வெளியாகியிருக்கிறது.

மேலும் இதுபோன்ற சில செய்திகளைத் தாங்கியதாக எமது மதிய நேர செய்திப் பார்வைக் காணொளியினைக் கீழே காணுங்கள்.

இதையும் தவறாமல் படிங்க