பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பான பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி!

968shares

தொடர் தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது தாக்குதலின் போது சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் உயிர் தப்பினர். தற்போது கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது சஹ்ரான் மற்றும் கூட்டாளிகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இது தொடர்பான விரிவான காணொளி....

இதையும் தவறாமல் படிங்க