இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியை மேலும் விஸ்தரிக்கவுள்ள சர்வதேச அமைப்பு!

41shares

சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையின் போது, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க