இனங்காணப்படாத நோயினால் உயிரிழந்த முன்னாள் போராளி!

41shares

பூநகரி, நாலாங்கட்டைப் பகுதியில் வசித்துவந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெற்ற 31 வயதுடைய குணசேகரம் வாகீசன் என்ற முன்னாள் போராளியே உயிரிழந்துள்ளார்.

இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கண்டறியப்படாத நோய்த்தாக்கத்தினால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க