இலங்கையில் மீண்டும் தாக்குதல்..! சிரியாவிலிருந்து வந்த ஆபத்தான இரசாயனம்..! சஹ்ரானுடன் தொடர்பு...

2033shares

இலங்கையில் நாளை மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது. நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த விடயம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மிகவும் ஆபத்தான இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக இன்றைய ஊடகப்பரப்பில் பல்வேறு செய்திகள் சென்று கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் ஐ.பி.சி தமிழின் முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பினை இங்கு இணைக்கின்றோம்...


இதையும் தவறாமல் படிங்க