தீவிரவாதி இன்ஷாப் மனைவியின் வீட்டுக்குச் சென்றவர்கள் சிக்கினர்!

720shares

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த மௌலவி ஒருவர் கொள்ளுப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருடன் மாளிகாவத்தையைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் செய்த தீவிரவாதி இன்ஷாப் என்பவரது மனைவியின் கொள்ளுப்பிட்டி வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகிகள் பிரார்த்தனை ஒன்றுக்காக சென்றதாக கூறப்பட்டுள்ளபோதும் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் கொள்ளுப்பிட்டி வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து டிரோன் கமெரா ஒன்றையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்