பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட பதற்றநிலை! விரைந்துசென்ற துருப்புக்கள்!!

1054shares

பம்பலப்பிட்டி தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின்முன்னால் சற்று முன்னர் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டது.

குறித்த தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னால் பொதியொன்று நீண்ட நேரமாக அநாதரவாக காணப்பட்டுள்ளது. இதனால் மாடிக் குடியிருப்பிலிருந்த மக்களிடையே பலத்த குழப்ப நிலை எற்பட்டது.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விஐந்துவந்த பாதுகாப்புத் துருப்புக்கள் அந்த பொதியினைச் சோதனையிட்டபோது அவற்றினுள் வெறும் ஆடைகள் மட்டும் திணிக்கபட்டிருந்தமை தெரியவந்தது.

சிறிது நேரம் மிகுந்த பீதியுடன் காணப்பட்ட மாடிக்குடியிருப்பு மக்கள் உண்மை நிலை தெரிந்தபின்பே அமைதியானதாக கூறப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்