இராணுவப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

191shares

தும்மோதர பகுதியில் வன்முறைக் குழுக்களுடன் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் ஒருவர் காணப்படுவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் கூறுகின்றார்.

இந்த வன்முறைகளின்போது வன்முறைக் குழுக்களுடன் இராணுவச் சீருடையுடன் நிற்பவர் குறித்த சி.சி.டி.வி காணொளி வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இராணுவப்பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வன்முறைக் குழுக்களுடன் நிற்கும் குறித்த நபர் இராணுவ வீரர் என்பது உறுதியாகினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், குறித்த நபர் தொடர்பில் அறிந்தால் 0112514280 எனும் இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு