பெண்கள் குழந்தைகள் உட்பட 36பேரை வழிமறித்து படுகொலை செய்த கடற்படையினர்! 34 ஆண்டுகள் கடந்து ஆறாத் துயரில்

274shares

குமுதினி படகு படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை, கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி