இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!

424shares

எதிர்வரும் திங்கட்கிழமையினை பொது விடுமுறையாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெஷாக் பண்டிகை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுவதன் காரணமாகவே திங்கட்கிழமை அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை அமைச்சர் வஜிர அபேவர்தன விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க