கெக்கிராவையில் மூவரைப் பலியெடுத்த விபத்து!

91shares

அனுராதபுரம் கெக்கிராவ மாடாட்டுகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வான் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை தாம் முன்னெடுத்துவருவதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க