முள்ளியவளையில் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்!

70shares

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் முஸ்லீம் அடிப்படை வாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் நீராவிப்பிட்டியினை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று 14.05.19 அன்று இரவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் விவசாய பண்ணை ஒன்றினை நடத்திவரும் முஸ்லிம் நபர் ஒருவரின் விவசாய பண்ணையினை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டுள்ளார்கள்.

இதன் போது எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் நீராவிப்பிட்டியினை முகவரியாக கொண்ட விவசாய பண்ணையின் நபரினை முஸ்லிம் அடிப்படைவாத குழுக்குளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் முள்ளியவளை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்