டான் பிரியசாத்திற்கு இன்றைய தினம் பிணை!

134shares

நவ சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் நேற்றைய தினம் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட இவருக்கு இன்றைய தினம் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க