திடீரென அனர்த்தம் ஏற்பட்டால் உங்கள் உயிர்களை எவ்வாறு பாதுகாப்பீர்கள்?

110shares

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் திடீரென ஏற்படும் அனர்த்தத்தின் போது உயிர்களை காக்கும் வகையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் அனர்த்த முன்னாயத்த தேசிய திட்டம் இன்று புலத்சிங்கள - பரகொட ஶ்ரீ விசுத்தாராம விஹாரையில் ஆரம்பமானது.

கடந்த வருடம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் பல பகுதிகளில் அடுத்து வரும் வாரங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்