காத்தான்குடியில் துப்பாக்கி,வாள்களுடன் ஒருவர் கைது!

64shares

காத்தான்குடி பிரதேசத்தில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவரை இன்றையதினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைதுசெய்யப்பட்டவேளை ரி 56 துப்பாக்கிக்குரிய 190 ரவைகள், மூன்று மகசின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து வாள்கள்,மற்றும் கத்திகளும் மீட்கப்ப்ட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க