ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு!

203shares

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற சபை முதல்வரான சபாநாயகரிடம் இந்த பிரேரணையினை கூட்டு எதிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் கையளித்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த பிரேரணைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு வாக்கெடுப்பின்போது கிடைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க