யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் முற்றுகைக்குள்!

850shares

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை இன்று காலை 7.30 மணிமுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த சோதனை நடவடிக்கையைின்போது செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நடவடிக்கையில், 450 இராணுவத்தினரும் 90 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க