ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை இதோ....! மஹிந்தவின் முடிவு என்ன?

312shares

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதிகள் வெளிவந்துள்ளன.

ஒன்றிணைந்த எதிரணிகள் சார்பில் இதில் 64 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இதில் கையொப்பமிடவில்லையாயினும் அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க