ஊரடங்கு உத்தரவு தொடர்பான பொலிஸ் அறிவிப்பு!

240shares
இன்று இரவு நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னர் நாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. நேற்றைய தினம் வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு வடபகுதி மற்றும் ஏனைய பகுதிகளிலும் தளர்த்தப்பட்டிருந்தது.

இன்று சகல பகுதிகளிலும் தளர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க