சந்தேகங்களுக்கு முஸ்லிம் சமூகம் பதிலளிக்கவில்லை! பிரச்சனைக்கு அதுதான் காரணம்! ஃபேரியல் அஷ்ரப் குற்றச்சாட்டு!!

150shares

முஸ்லீம்கள் தொடர்பில் இலங்கையில்வாழும் ஏனைய சமூகங்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை நிவரத்திக்கும் வகையில்முஸ்லீம் சமூகம் பதிலளிக்காது விட்டதாலேயே இன்று முஸ்லீம்களை விரோதிகளாகபார்ப்பதற்கு பிரதான காரணம் என்று முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைஅடுத்து முஸ்லீம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள இன வன்முறைகளால்ஏற்பட்டுள்ள நிலமைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக சிறிலங்கா முஸ்லீம் பேரவைஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான அமரர் அஸ்ரப்பின் பாரியரான பேரியல் அஸ்ரப் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க