ஊடகங்களை எப்படி முடக்கப்போகின்றது சிறிலங்கா அரசாங்கம்? சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட மென்பொருட்கள் என்ன? ஒரு சிறப்பு பார்வை!

613shares

இணையத்தளம்இ சமூக வலைத்தளம் ஆகியவற்றை முடக்க சீனாவிடமிருந்து சிறிலங்காவிற்கு அதி நவீன தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

உண்மையான தகவல்களை அறிந்துகொள்வதில் பெரும் குழப்பகரமான சூழ்நிலைக்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ள சிறிலங்காவில், அரசைச் சாராத ஊடகங்களால் வெளியிடப்படும் தகவல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருவது தொடர்பான பல முக்கியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதி நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை ஒடுக்கி சர்வதேச அரங்கில் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள சீன ஜனாதிபதி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை தடுப்பதற்கு சிறிலங்காவிற்கு உதவ முன்வந்துள்ள நிலையில், பொலிசார் வழங்கும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு சிறிலங்கா பிரதமர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஆக ஒரு விடயம் தெரிகின்றது. இலங்கையில் ஊடகங்கள் மிக மோசமான முறையில் முடக்கப்படப்போகின்றன.

எப்படி ஊடகங்கள் முடக்கப்படப்போன்றன என்பது பற்றியதான சிறப்பு பார்வை இது:

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி