’ஊர்ப்பக்கம் வந்திடவேண்டாம்’ சிங்கள அரசியல்வாதிகளுக்கு கடும் மிரட்டல்!

724shares

சிறிலங்கா அமைச்சரான ரிஷார்ட் பதியுதீனுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் செயற்பட்டுவிட்டு ஊர்ப் பக்கம் வந்துவிடவேண்டாம் என்று பல்வேறு பிரதேசங்களிலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள நிலையில் அந்த பிரேரணையினைத் தோற்கடிக்குமுகமாக ரிஷார்ட்டுக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் தமது சொந்த ஊர்ப்பக்கம் வந்துவிடவேண்டாம் என்பதையே சிங்களவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அனுராதபுரம், கடுவெல, ஊருபொக்க,பொலனறுவை ,வெலிவிட்ட ,மாலபே, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான பதாகைகள் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்