இலங்கையில் வெடித்த குண்டுகள் பற்றி வெளிவந்த தகவல்; பிரான்ஸ் இங்கிலாந்து நாடுகளிலும் இதே குண்டுகள்?

451shares

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் கையாளப்பட்ட வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

’சாத்தான்களின் தாய்’ எனப்படும் இந்த வெடிகுண்டு தயாரிப்பில் வெளிநாட்டுத் தொடர்புகள் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.

இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்ட மேற்படி வெடிகுண்டுகள் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளமையும் இவை பயங்கர அழிவை ஏற்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப் பட்டு ள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வெடிகுண்டுகளின் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட குண்டுகளே கடந்த 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கும் இங்கிலாந்து மன்செஸ்டர் அரினா பகுதியில் 2017இல் நடந்த தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி