ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தலைகுனிய வேண்டிய விடயம்! வரணி ஆலய பிரச்சினை - நடந்தது என்ன?

347shares

தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த வருடம் சாதி பிரச்சினை காரணமாக ஆலய தேரினை JCB மூலம் இழுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த வருடமும் குறித்த ஆலய திருவிழாவில் சாதி பிரச்சினை தலை தூக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விரிவான காணொளி....

இதையும் தவறாமல் படிங்க