இலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்!

1054shares
Image

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சீனாவிடமிருந்து 51 luxury buses இறக்குமதி செய்யவுள்ளது.

இதற்கு சீனாவில் உள்ள உலகில் இரண்டாவதாக உள்ள பிரபல Kinglong கொம்பனியில் Longwin II (XMQ6127), Luxury Bus கள் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க