ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளை பிடித்து வைத்திருப்பவர்கள்தான் இங்குள்ள புலனாய்வாளர்கள்; முள்ளிவாய்க்காலில் ஒலித்த குரல்!

91shares

ஐபிசி தமிழின் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி தாயகத்தையும், தாயகம் சார்ந்த நிகழ்வுகளையும் புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு வழங்கிவருகின்றது.

இந்நிலையில் வணக்கம் தாய்நாடு நிகழ்வின் இந்த பகுதி ஈழத்தமிழர்களுக்கு மறக்க முடியாத வடுவான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துயர்மிகு 10 ஆண்டு நினைவுதினத்தை முள்ளிவாய்க்காலிலிருந்து வழங்கியிருக்கின்றது.

இது தொடர்பான முழுமையான காணொளி..

இதையும் தவறாமல் படிங்க