கட்சிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பிய ரிசாட் பதியுதீன்! (அரசியல் பார்வை: செய்திகளின் தொகுப்பு)

218shares

அமைச்சர் றிசாட் பதியுதீன் தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட ரகசிய கடிதம் ஒன்றை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கும் முன்னர், இந்த இரகசிய கடிதத்தை வாசித்து பார்க்குமாறு றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த தம்ம பதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த கடிதம் கூட்டு எதிர்க்கட்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

15 பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சி மற்றும், சில ஊடகங்கள் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தெரிவுக்குழுவில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் றிசாட் இந்த ரகசிய கடிதம் மூலம் சிறிய கட்சிகளின் தலைவர்களிடம் கோரியுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் மேலும் செய்திகளை அறிய:

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!