சஹ்ரானின் உரையை கேட்கச் செல்பவர்களுக்கு வழங்கப்பட்ட மாடும்,பணமும்

204shares

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹஷீமுக்கு நெருக்கமானவர்களென தெரிவிக்கப்படும் ஐவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிவ்லேகட பிரதேசத்தை சேர்ந்த ஹொரவிபத்தான பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரி உட்பட 5 பேரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கமைய சஹ்ரானின் தீவிரவாத உரையை கேட்கச் செல்வோருக்கு பணம் மற்றும் மாடுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மாடும் 10000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!