முஸ்லீம் மக்களை தண்டிப்பதை தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை: தெரிவித்துள்ள கருணா; செய்திப்பார்வை!

295shares

விடுதலைப்புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான காரணத்தை விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா ) தெரிவித்துள்ளார்

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம் மக்களையோ அவர்களின் தலைவர்களையோ தண்டிப்பதை தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை, கடசிவரை அந்த கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார்.

இது போன்ற பல செய்திகளை ஆராய்கிறது இன்றைய செய்திப்பார்வை..

இதையும் தவறாமல் படிங்க