ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்த பழங்குடி மக்கள்! திருகோணமலை உப்பூறல் பகுதியில் பதட்டம்!!

407shares

2009 இற்குப் பின்னர், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கையகப்படுத்தப்பட்ட மூதூர் உப்பூறல் பகுதியிலுள்ள தமிழர் காணிகள், மீண்டும் அப்பகுதியிலுள்ள தமிழ் பழங்குடியினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன .

ஹிஸ்புல்லாவால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்குள் தமிழ் மக்கள் வெகுஜன அமைப்புகளின் உதவியுடன் நுழைந்த தமிழ் பழங்குடியினர் அந்த காணியில் குடிசைகள் அமைத்து தங்கிவருகின்றார்கள்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் மேலதிக தகவல்கள்

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு