ஆழ்ந்த தூக்கத்திலிருந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்; இலங்கையில் நடந்த சம்பவம்!

318shares

நேற்றிரவு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த சம்பவமொன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் முழுமையாக விபரிக்கின்றது இந்த காணொளி..

இதையும் தவறாமல் படிங்க