மண்டைதீவு கடலில் ஸ்ரீலங்கா கடற்படையின் கொலை வெறியாட்டத்தில் காவு கொள்ளப்பட்ட 31 மீனவர்களின் நினைவுகூரப்பட்டனர்.

24shares

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 வயது நினைவு தினம் இன்று அனுஸ்டிக் கப்பட்டது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் இமானுவேல் ஆர்னோலட் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் மற்றும் மீனவர்களின் உறவினர்கள்,அருட்தந்தையர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1986ஆம் ஆண்டு ஜீன் மாதம் 10ம் திகதி குருநகர் இறங்குதுறையில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க