பதவி துறப்பு என்பது கண் துடைப்பு நாடகம்! சஹ்ரானை உருவாக்கிய வெளிநாட்டு சக்தி இதுவா? அரசியல் பார்வை

149shares

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமை வெறும் கண்துடைப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பொறுப்புகளை துறப்பதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் தங்களது வாகனங்களை இன்னும் கையளிக்கவில்லை.

இதேவேளை, அவர்கள் அமைச்சர்களாக இருந்த போது வழங்கப்பட்ட பாதுகாப்பு இன்னும் குறைக்கப்படவில்லை. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்