ஸ்ரீலங்காவில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக இயங்கும் பல்கலைக்கழகம்!

136shares

தெற்காசியாவின் மிகப்பெரிய இனவாதஸ்தலமாக மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அத்துரலிய ரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரியா சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடமாகும். வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. அதற்கு சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெருமளவு பணம் கிடைப்பது எங்களுக்கு தெரியும்.

பங்களாதேஸ் போன்ற நாடுகள் பௌத்த துறவிகளால் நடத்தப்பட்டு வந்த நாடாகும். எனினும் அது தற்போது முழுமையான முஸ்லிம் நாடாக மாறியுள்ளது. அதனை இஸ்லாமிய அரசு என்றே கூறுகின்றனர்.

அவ்வாறு இலங்கையையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வை காணொளி வடிவில்...

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி