இலங்கையின் முக்கிய செய்திகள் இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டமாக...!

  • Shan
  • June 11, 2019
163shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்...

இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டத்தினடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற பிராந்தியப் பத்திரிகைகளான உதயன், வலம்புரி மற்றும் காலைக்கதிர் ஆகிய பத்திரிகைகளும் கொழும்பிலிருந்து வெளிவருகின்ற லங்காதீப மற்றும் டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளும் எடுத்துகொள்ளப்படுகின்றன.

இந்த பத்திரிகைகளில் சொல்லப்பட்டுள்ள முக்கிய செய்திகளும் அது தொடர்பான அரசியல் பார்வையும் இந்த காணொளியில் இடம்பெறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க