அமெரிக்கா செல்கின்றன பயங்கரவாதிகளின் இலத்திரனியல் சாதனங்கள்!

  • Shan
  • June 11, 2019
21shares

இன்றைய ஐ.பி.சி தமிழின் செய்திப் பார்வை...

  • உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய இலத்திரனியல் உபகரணங்கள் யாவும் மேலதிக பரிசோதனைகளுக்காக அமெரிக்கா கொண்டுசெல்லப்படுகின்றன....
  • இராவணன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் பலியாகியுள்ளனர்....

இதுபோன்ற மேலும் பல செய்திகளைத் தாங்கியதாக இன்றைய செய்திப் பார்வை அமைகின்றது....

இதையும் தவறாமல் படிங்க