விளையாட்டைக்காட்டியது விலைச்சூத்திரம்!

39shares

விலை சூத்திரத்தின் பிரகாரம் நேற்று நள்ளிரவு (11) முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன்பெற்றோலின் விலையில் மாத்திரமே மாற்றமடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.ஓ.சி நிறுவனம் 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை 7 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோலின் விலைகள் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 138 ரூபாவுக்கும் ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களில் 147 ரூபாவுக்கும் விற்கப்படும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!